அரசியல் ஒரு பாம்பு விளையாட்டு த்ரிஷா 60 திரைப்படத்தின் ட்ரைலர்

த்ரிஷாவின் 60 வது படமான பரமபத விளையாட்டு திரைப்படத்தின்  ட்ரைலர், த்ரிஷாவின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் திரிஷா நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தை தொடர்ந்து, திரிஷாவின் 60வது படமாக, ‘பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படத்தில் திரிஷா  நடித்து வருகிறார். 24 ஹவர்ஸ் புரொடக்ஷன் தயாரிப்பில்,திருஞானம் இயக்குகிறார்.

அரசியல் த்ரில்லராக அமைந்துள்ள,இந்த திரைப்படத்தின் இசையை அம்ரீஷ் அமைத்துள்ளார்.  இதன் ட்ரெய்லர் திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு  இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Sharing is caring!