அரவிந்த்தசாமிக்கு ஜோடி ரெயினா

என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராஜபாண்டி, அரவிந்த்சாமியை வைத்து தனது மூன்றாவது படத்தை இயக்கும் செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். இதற்கிடையே, இப்படத்தில் ஹீரோயினாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

Sharing is caring!