அரை நிர்வாண போராட்டம் – கதறி கதறி அழும் நடிகை

தெலுங்கு சினிமாவில் கடந்த சில நாட்களாக பிரபலங்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தன்னிடம் நிறைய சினிமா பிரபலங்கள் தவறாக நடந்து கொண்டதாக கூறி சிலரை பற்றிய ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதனால் தெலுங்கு சினிமாவில் ஒவ்வொரு நாளும் பரபரப்பான நிலைமை இருக்கிறது. இந்த நேரத்தில் நடிகை ஸ்ரீரெட்டியின் தாய் பிரபல தொலைக்காட்சியில் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர், என் மகள் வித்தியாசமானவர், இதுவரை அவருக்கு நேர்ந்த எந்த விஷயத்தையும் என்னிடம் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் என்னுடைய உதவி தேவைப்பட்டு அவர் கேட்டால் நான் உதவ தயாராக இருக்கிறேன் என்று அவர் கூற, அம்மாவின் பேட்டியை கேட்டதும் உடனே ஸ்ரீரெட்டி கதறி கதறி அழுதுள்ளார்.

Sharing is caring!