அர்ஜுன் – அரவிந்த்சாமி மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்

சென்னை:
அர்ஜுன் – அரவிந்த்சாமி மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடல் மணிரத்னம் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம். இப்படம் விமர்சனம் மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் கடுமையாக பாதிப்பை சந்தித்தது.

இந்நிலையில் இப்படத்தில் அர்ஜுன், அரவிந்த்சாமி ஆகியோர் நடித்திருந்தனர், இதில் அர்ஜுன் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.
தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர், இப்படத்தை சதுரங்க வேட்டை-2 இயக்குனர் நிர்மல் குமார் இயக்கவுள்ளாராம்.

இதிலும் அர்ஜுன் வில்லனாக தான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!