அவரும் அதே கதை… இவரும் அதே கதை

சென்னை:
அவரும் அதே கதை… இவரும் அதே கதை என்று சொல்றாங்க கோலிவுட்டில்.

இயக்குனர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை எடுப்பவர். இவர் அடுத்து என்ன படம் எடுப்பார் என்பது தான் பலரின் கேள்வியாக இருந்தது.

இவர் அடுத்து வெள்ளையர்களை எதிர்த்த பிர்சாமுண்டா அவர்களை பற்றி படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை இவர் பாலிவுட்டில் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இங்கு தான் பிரச்சனையே.

இதே கதையை தான் அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் அவர்களும் இயக்கவுள்ளாராம். ஆனால், இவர் இதை பல பாகங்களாக எடுக்கவுள்ளாராம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!