ஆங்கிலத்தில் பேசுவேன்… லட்சிய வெறியுடன் அலையும் சென்ட்ராயன்

சென்னை:
பேசுவேன்… கமலிடம் ஆங்கிலத்தில் பேசுவேன் என்று லட்சியம் கொண்டு சுற்றி வருகிறார் சென்ட்ராயன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ட்ராயன் வெகுளியாக வலம் வருகிறார். அவரை கடந்த முறை கமல்ஹாசன் ஆங்கிலத்தில் பேசி கலாய்த்தார்.

அதனால் இம்முறை அவருடன் கண்டிப்பாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என சென்ட்ராயன் உறுதியாக இருக்கிறாராம். அதற்காக ஆங்கிலத்தை வைஷ்ணவியிடம் கற்றுக்கொண்டிருக்கிறார். மமதியிடம் போய் இன்று மதியம் என்ன சாப்பாடு என்பதற்கு அவர் ஆங்கிலத்தில் போய் கேட்கிறார். இப்படி ஒரு லட்சிய வெறியுடன் சுற்றி வருகிறார் சென்ட்ராயன்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!