ஆபாசமாக பேசிய பொன்னம்பலம்… குவியும் கண்டனங்கள்

சென்னை:
அருவெறுக்கத்தக்க வகையில் பேசிய பொன்னம்பலத்திற்கு எதிராக நெட்டிசன்கள் கண்டனங்களை குவிக்க ஆரம்பித்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் இரண்டு பெண்களுக்கு நடுவே நடிகர் மஹத் படுத்துக்கொண்டது தற்போது பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.

அவர்கள் அப்படி ஒரே பெட்டில் படுத்துக்கொண்டு விளையாடிகொண்டிருந்தபோது நடிகர் பொன்னம்பலம் மோசமாக பேசிவிட்டார் என்று புகார் கூறப்பட்டது.

நீங்களும் வாருங்கள் என கூப்பிட்டதற்கு, “எனக்கு ஏற்கனவே நிறைய குழந்தைகள் உள்ளனர்.. அங்கு வந்தால் **** ஆகிவிடும்” என பொன்னம்பலம் அசிங்கமாக ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகாவை பார்த்து கூறினாராம்.

இதை பார்த்து நெட்டிசன்கள் தற்போது கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். கமல் இதற்கு தக்க நடவடிக்கை எடுப்பார் என்று சொல்கிறார்கள்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!