ஆர்யா-சாயிஷா திருமண கொண்டாட்டம்

காதலர் தினத்தன்று நடிகர் ஆர்யா: தனக்கும் நடிகை சாயிஷாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் காதலர்களானஆர்யா-சாயிஷா திருமண நிகழ்ச்சி இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற ஆர்யா- சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்   சஞ்சய் தத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

மேலும் ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில்  பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் ஆர்யா – சாயிஷா திருமண வர‌வேற்பின் போது” ரவுடி பேபி” பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sharing is caring!