ஆவரேஜ் வசூல் நடத்தியுள்ளது கார்த்தியின் தேவ் படம்

சென்னை:
கார்த்தி நடிப்பில் காதலர் தின ஸ்பெஷலாக வந்த தேவ் படம் ஆவரேஜ் வசூல்தான் செய்துள்ளது.

கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் தேவ். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் மிகவும் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. சென்னையில் ரூ. 51 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் இப்படம் ரூ.3 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. இதன் மூலம் ஆவரேஜ் ஓப்பனிங் என்று தான் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!