ஆஸ்திரேலியாவில் செம சாதனை செய்துள்ள 2.0 படம்

சென்னை:
ஆஸ்திரேலியாவில் எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது ரஜினியின் 2.0 படம்.

இந்த படம் வெளிவந்த 5 நாட்களில் ஆஸ்திரேலியாவில் 1 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இப்படி ஒரு வசூல் இதற்கு முன் எந்த ஒரு தமிழ் படமும் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு நீண்ட நாட்களாக இருந்து வந்த எந்திரன், கபாலி சாதனைகளை 5 நாட்களில் பின்னுக்கு தள்ள, தற்போது 2 மில்லியன் டாலர் வசூல் வருமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!