இணையத்தை கலக்கும் நடிகர் கரணின் லேட்டஸ்ட் படம்

சென்னை:
இணையத்தை கலக்கி வருகிறது நடிகர் கரணின் லேட்டஸ்ட் படம்.

நடிகர் கரண் தமிழ் சினிமாவில் 90 களில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். சில படங்களில் வில்லனாகவும், நெகட்டிவ் ரோல்களில் நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாகவும் நடித்துள்ளார். பின்னர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக அவரை திரையில் அவ்வளவாக காண முடியவில்லை. ஆனாலும் கடந்த சில நாட்களுக்கு முன் இணையதளத்தில் திடீரென் ட்ரெண்ட் ஆனார்.
விரைவில் நல்ல கதையுடன் சினிமாவில் வருவேன் என கூறியிருந்தார். இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் மாஸ் லுக் புகைப்படம் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

இதனால் கரணின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!