இது ஸ்ரீதேவியா… ஸ்ரீரெட்டியா… ராகுல்ப்ரீத் போஸ்டருக்கு கமெண்ட்

ஐதராபாத்:
ஆமாம் இந்த படத்தை பார்த்தால் ஸ்ரீதேவி போல் இல்லை ஸ்ரீரெட்டி போல் இருக்கிறது என்று தலையில் அடித்துக் கொள்கின்றனர் நெட்டிசன்கள். என்ன விஷயம் தெரியுங்களா?

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளை ஒட்டி தற்போது அவர் நடித்துவரும் என்டிஆர் வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து அவரது தோற்றம் போஸ்டராக வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் ராகுல் ஸ்ரீதேவியாக நடிக்கிறார். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ‘இது ஸ்ரீதேவி போல இல்லை, ஸ்ரீரெட்டி போல இருக்கிறது’ என கூறி தலையில் அடித்துக் கொள்கின்றனர். .

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!