இந்தியன் 2 படம் டிராப்பா? தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை:
இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக வரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக பூஜைப்போட்டு தொடங்கிய படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக தான் நடந்தது. தற்போது இந்தியன் 2 நின்றுவிட்டது என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷங்கர் 2.0 படத்தில் பணத்தை வாரி வாரி செலவு செய்ததால், இந்த படத்திற்கு தயாரிப்பு தரப்பு கடும் கெடுபிடி கொடுத்து வருகின்றதாம்.
இதனால் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் கடும் பிரச்சனை ஏற்பட்டு படம் நின்றுவிடும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!