இந்தியன் 2

கமல் – ஷங்கர் கூட்டணியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. சென்னை, பொள்ளாச்சியில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் அன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். அதில் சேனாதிபதி கமலின் வர்மக்கலை குறியீடு இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல், இன்று ( ஜன.,18) சென்னையில் துவங்கியது.

Sharing is caring!