இந்தியாவில் வசூல் வேட்டை ஆடியுள்ள கேப்டன் மார்வல் படம்

சென்னை:
கேப்டன் மார்வல் இரண்டு நாட்களில் இந்தியா முழுவதும் ரூ.35 கோடி வசூல் செய்துள்ளதாம்.

கேப்டன் மார்வல் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பைப் பெற்றது. ஏனெனில் அவென்ஜர்ஸ் கடைசி பாகத்திற்கு இதில் லீட் இருப்பதால் இந்த படத்திற்கு செம்ம எதிர்ப்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் கேப்டன் மார்வல் இரண்டு நாட்களில் இந்தியா முழுவதும் ரூ.35 கோடி வசூல் செய்துள்ளதாம். இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.5 கோடி வரை வசூல் வந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!