இந்தியில் அஜய் தேவ்கனுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ்

மும்பை:
இந்தியில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் கீர்த்திசுரேஷ் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுநாள் வரை தென்னிந்திய சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் கீர்த்தி சுரேஷ். தற்போது இந்தி சினிமாவில் களமிறங்கவுள்ளார்.

அவர் நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கவுள்ளார். அமித் சர்மா இயக்கவுள்ள இந்த படம் ஸ்போர்ட்ஸ் டிராமா என கூறப்படுகிறது. ஷூட்டிங் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!