இந்த பெருமை அவருக்குதான்… இயக்குனருக்கு ரஜினி புகழாரம்

சென்னை:
இந்த பெருமை அவருக்குதான்… அவருக்குதான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

‘பேட்ட’ திரைப்படத்தின் பெருமை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜையே சேரும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

ரசிகர்களை சந்தோஷப்படுத்துவது தான் நடிகரின் கடமை. ரசிகரின் சந்தோஷமே எனது சந்தோஷம். பேட்ட திரைப்படம் அனைவருக்கும் பிடித்திருப்பதாக கேள்விப்பட்டேன். ‘பேட்ட’ திரைப்படத்தின் பெருமை டைரக்டர் கார்த்திக் சுப்புராஜையே சேரும். அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!