இந்த மாதம் வெளிவர உள்ள A1 திரைப்படம்!

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநயகனாக தன்னை உயர்த்தி கொண்டவர் நடிகர் சந்தானம்.  இவரின் தில்லுக்கு துட்டு 2 படம் காமெடி கலந்த ஹாரர் படமாக அமைந்து பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றது.

இதனையடுத்து, ஜான்சன் இயக்கத்தில், சந்தானம் A1 படத்தின் நாயகனாக நடித்து வருகிறார். மேலும், தாரா அலிஷா பெர்ரி,  ராஜேந்திரன், மனோகர், சுவாமிநாதன்,சாய்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை ராஜ் நாராயணன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் வரும் ஜூலை 26ம் தேதி திரைக்கு வர உள்ளதாக சந்தானம் அறிவித்துள்ளார்.

Sharing is caring!