இந்த வாரம் டேனி எலிமினேஷன்??? காணொலி

பிக்பாஸ்-2 தற்போது தான் ரசிகர்கள் மத்தியில் சூடுப்பிடித்துள்ளது. ஏனெனில் இன்னும் ஒரு மாதத்தில் இந்த போட்டி முடியவுள்ளது, அதனால், யார் வின்னர் என்பதை பார்க்க மக்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

அந்த வகையில் வாரம் தோறும் ஒருவர் எலிமினேஷன் ஆகி வருகின்றனர், அந்த வகையில் இந்த வாரம் டேனியல் தான் எலிமினேஷன் என்று ஒரு செய்தி கசிந்துள்ளது.

இது ரசிகர்களுக்கே ஷாக் தான், ஏனெனில் டேனியல் மிகவும் சுறுசுறுப்பான ஆள், அவரால் பிக்பாஸிற்கே நிறைய கண்டெண்ட் கிடைத்தது.

அப்படியிருக்க அவர் எலிமினேட் ஆவது பிக்பாஸிற்கு கொஞ்சம் பின்னடைவு தான் என மக்கள் கூறி வருகின்றனர்.

Sharing is caring!