இந்த வாரம் யாரு வீட்டை விட்டு போவாங்க… இப்போதே ரசிகர்கள் ஆர்வம்

சென்னை:
இந்த வாரம் யாரு… யாரு… வெளியேற போவது யாரு? என்பது இப்போதே பேச்சாகிவிட்டது.

நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இந்த வாரம் போட்டியாளர்கள் நடுவில் பிரச்னைகள் அதிகமாக உள்ள நிலையில் யார் வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மஹத் வீட்டில் நேரடியாக எலிமினேஷன் லிஸ்டில் தேர்வாகியுள்ள நிலையில் நாமினேஷன் வாக்குகள் அடிப்படையில் வைஷ்ணவி, மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா, பொன்னம்பலம் இந்த வாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆறு பேரில் யார் வெளியில் போவார்கள் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தான் தெரியவரும். இருப்பினும் அதற்காக இப்போதே ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!