இந்த வாரம் ஷாரிக் அவுட்… பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்

சென்னை:
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர் ஷாரிக். இதனால் வீடு முழுவதும் அழுகையோ அழுகைதான்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் இந்த வாரம் பெரிய அளவில் வீட்டில் கலவரம் நடந்தது தான்.

இந்நிலையில் ஷாரிக் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அது மற்ற போட்டியாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஐஸ்வர்யா, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
“ஷாரிக்கை அனுப்பாதீர்கள்” என ஐஸ்வர்யா கேட்டதற்கு. அவர் வீட்டில் இருந்து என்ன செய்ய போகிறார், வெளியில் வந்தால் படத்தில் ஆவது நடிப்பார் என கமல் கூறினார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!