இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் மமதி, அனந்த் வைத்தியநாதன்

சென்னை:
சிலருக்கு சிலரை பிடிக்கவில்லை. குறை சொல்லி கொள்வதால் இனி சர்ச்சைகள் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. இதில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் மமதி சாரி, பொன்னம்பலமும் வந்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 2 தொடங்கி தற்போது 8 நாட்களை கடந்துவிட்டது. போட்டியாளர்கள் இனி தான் கடும் டாஸ்குகளையும், சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இப்போதே சிலருக்கு சிலரை பிடிக்கவில்லை. அங்கும் இங்கும் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இனி வரும் நாட்களில் சர்ச்சைகள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போவது என பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இதில் ஏற்கனவே மும்தாஜ், அனந்த் வைத்தியநாதன் இருந்தார்கள். மேலும் தற்போது மமதி சாரி, பொன்னம்பலம் ஆகியோர் சேர்ந்துள்ளனர். இவர்களில் யாரை ரசிகர்கள் காப்பாற்றுவார்கள் என்று தெரியலையே. காத்திருப்போம்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!