இன்றும் 125 தியேட்டர்களில் ஓடுகிறது விஸ்வாசம் படம்

சென்னை:
தற்போதும் விஸ்வாசம் 125 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

நடிகர் அஜித்-நயன்தாரா நடித்திருந்த விஸ்வாசம் படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது. விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் அதிகம் வந்தது தான்.

தற்போதும் விஸ்வாசம் 125 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. 6 வாரத்திலும் இவ்வளவு தியேட்டர்களா என அனைவரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!