இப்போ உணர்கிறேன்… கண்ணீர் மல்க கூறிய டேனியல்

சென்னை:
அப்போ எனக்கு சிரிப்பாக இருந்தது… ஆனால் இப்போது உணர்கிறேன் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் நடிகர் டேனியல்.

நடிகர் சிவகார்திகேயன் விஜய் அவார்ட்ஸ் மேடையில் தன் அப்பாவை நினைத்து கண்கலங்கியது பார்த்த ரசிகர்கள் அனைவரையும் உருக்கியது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகர் டேனியல் “சிவகார்த்திகேயன் அப்பா பற்றி பேசி அழுததை பார்த்து நான் சிரிப்பேன்.. ஆனால் இப்போது தான் புரிகிறது ..” என கூறி இறந்த தன் அப்பா பற்றி கண்ணீர் மல்க பேசி உள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!