இயக்குனரை வெளுத்து வாங்கிய நடிகை ரம்யா

சிம்புவின் குத்து படத்தின் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ரம்யா. அதன்பின் சூர்யா, தனுஷ், அர்ஜூன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார்.

தற்சமயம் தீவிர அரசியலில் ஈடுப்பட்டுள்ள இவர் ஹீரோயினுக்கு வைட்டாக உள்ள கதாபத்திரத்தில் தான் நடிப்பது என்ற உறுதியுடன் உள்ளாராம்.

சமீபத்தில் நடித்த படமொன்றில் ஹீரோ, ரம்யாவின் கன்னத்தில் அறைவது போன்று காட்சி இருந்தது. அதை கேட்டவுடன் அறை எல்லாம் வாங்க முடியாது. காட்சியை உடனே மாற்றுங்கள். இதுபோன்ற காட்சிகளில் எல்லாம் நடிக்க முடியாது என இயக்குநரிடம் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பேசியுள்ளார்.

Sharing is caring!