இயக்குனர் பாண்டிராஜ் மீது கோபத்தில் உள்ளாரா சூர்யா?

சென்னை:
கூட்டணி மாறி போய் விட்டதால் இயக்குனர் பாண்டிராஜ் மீது சூர்யா கோபத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சூர்யா நடிப்பில் விரைவில் என் ஜி கே படம் திரைக்கு வரவுள்ளது.
அதை தொடர்ந்து காப்பான் படமும் திரைக்கு வர, இந்த வருடம் சூர்யா ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கின்றது.

இந்நிலையில் சூர்யா ரொம்ப நாளாகவே ஒரு கிராமத்து படத்தில் நடிக்க வேண்டும் என்று எண்ணி பாண்டிராஜ் கால்ஷூட்டை வைத்திருந்தார்.

ஆனால், பாண்டிராஜ் தற்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு சென்றது சூர்யாவிற்கே கடும் அதிர்ச்சி மற்றும் கோபம் தான் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!