இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி?

சென்னை:
இயக்குனர் பொன்ராம்  இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படம் வருகிறது என்றாலே நம்பி திரையரங்கிற்கு போகலாம் என்ற நிலை உருவாகி விட்டது. இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியுள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

தற்போது பொன்ராம் விஜய் சேதுபதியுடன் இணைந்தால் ஒரு பக்கா காமெடி கலாட்டா படம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்கிறார்கள் கோலிவுட்வாசிகள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!