இயக்குனர் லீனா மணிமேகலை பாலியல் புகார்

5 ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சுசி.கணேசன். இவர் மீது செங்கடல் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பெண் இயக்குனர் லீனா மணிமேகலை பாலியல் புகார் கூறினார்.

எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் விதமாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை லீனா மணிமேகலை கூறியுள்ளார். சுய விளம்பரத்திற்காக பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்தி உள்ளார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஈடாக அவர் ஒரு ரூபாய் நஷ்ட ஈடு தர லீனா மணிமேகலைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

Sharing is caring!