இலங்கையிலும் தொடங்கியது சர்கார் படத்தின் கொண்டாட்டம்

சென்னை:
இலங்கையிலும் சர்கார் படத்தின் கொண்டாட்டம் தொடங்கிடுச்சு… தொடங்கிடுச்சு.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம், ரிலீஸுக்கு முன்பு விஜய் படம் சந்திக்கும் வழக்கமான பிரச்னைகளை சந்தித்து வருகிறது.

ஆனாலும் இதையெல்லாம் பற்றி துளியும் கவலைப்படாத விஜய் ரசிகர்கள் சர்கார் படத்திற்கான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு தான் வருகின்றனர். இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் பக்கத்து நாடான இலங்கையிலும் தனது கொண்டாட்ட விழாக்களை அரங்கேற்றி வருகிறது.

சர்கார் படத்திற்காக இலங்கையில் பிரமாண்டமான பேனர் ஒன்றை ரசிகர்கள் தயார் செய்துள்ளனர்

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!