இல்ல… நாற்காலி என் அடுத்த படத்தின் தலைப்பு இல்லை!!!

சென்னை:
என் அடுத்த படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குனர் முருகதாஸ்.

முருகதாஸ் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருப்பது ரஜினிகாந்த் தான் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் நாற்காலி என்று ஒரு வதந்தி உலா வந்த. பலரும் இதை மறுத்தும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. தற்போது முருகதாஸ் கண்டிப்பாக என் அடுத்தப்படத்தில் டைட்டில் நாற்காலி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!