இவர்கள் பெயர் இதுதான்… அனந்த் வைத்தியநாதன் சொல்றார்

சென்னை:
2 போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களின் பட்டபெயர்கள் என்ன என்று தெரியுங்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இப்போதைய இளைஞர்களின் பேவரெட். தினமும் அதைப்பற்றி தான் அனைவரும் பேசிக் கொள்கிறார்கள். நேற்று என்ன நடந்தது. இன்று என்ன நடக்கும் என்பதுதான் பேச்சாக உள்ளது.

நிகழ்ச்சி ஆரம்பித்து 16 போட்டியாளர்களில் இருந்து மமதி சாரி கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த வாரம் அனந்த் வைத்தியநாதன் வெளியேறினார். பலரின் மனதையும் மிகவும் கவர்ந்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறிவிட்டது. தற்போது தமிழில் 2 வது சீசனை எட்டியுள்ளது. இதை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் பலரும் உள்ளுக்குள்ளே ஒவ்வொரு பெயர் வைத்து கூப்பிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியேறிய அனந்த் வைத்யநாதன் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் வைத்துள்ளார் உள்ளே நடந்த சில விசயங்களை வைத்து.
யாஷிகா – அழகு, பாலாஜி – சிரிப்பு, பக்குவம் – ரம்யா, புதிர் – ரித்விகா, கவனம் – மும்தாஜ், கண்கள் – ஜனனி, குழப்பம் – வைஷ்ணவி
புத்தி – டேனியல், தாய் – ஐஸ்வர்யா, குழந்தை – ஷாரிக், திறமை – பொன்னம்பலம், வேர் – செண்ட்ராயன், வளர்ச்சி – மமதி, பித்தன் – மஹத். இப்படி பட்டியல் போட்டுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!