உங்க வாழ்க்கையில் இப்படி ஒரு அழகிய நடனத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்..

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. டிக் டாக் மூலம் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.

அந்தவகையில் விளையாட்டுக்காகச் செய்யும் டிக்டாக் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள்.அந்தவகையில் இப்போது இணையத்தில் அழகுப்பதுமைகள் இருவர் சேர்ந்து பரதநாட்டியம் ஆடும் வீடியோ மில்லியன்பேரை ரசிக்கவைத்திருக்கிறது.

குறித்த அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் பரதத்தை மிக அழகாக இளம்பெண்கள் ஆடுவதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.

அருமையான நடனம் !! ❤️❤️❤️❤️❤️❤️

அருமையான நடனம் !! ❤️❤️❤️❤️❤️❤️

Posted by விஜய்சேதுபதி on Wednesday, June 17, 2020

Sharing is caring!