உச்சத்தில் சம்பளம் வாங்கும் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்

சென்னை:
இதுதாங்க… இவங்க சம்பளம்… சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம் இது என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் இன்று உச்சத்தில் இருக்க காரணமே அவர் சின்னத்திரையில் கலக்கியது தான்.

இந்நிலையில் தற்போது சின்னத்திரையில் யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றார்கள் என்று ஒரு தகவல் உலா வந்து கொண்டு இருக்கிறது. அந்த லிஸ்ட் இதுதான்.

கோபிநாத்- ரூ 5 லட்சம்(ஒரு நிகழ்ச்சிக்கு), டிடி- ரூ 3லிருந்து 4 லட்சம் வரை, மா.கா.பா.ஆனந்த்- ரூ 2 லட்சம், கனெக்‌ஷன் ஜெகன்- ரூ 2 லட்சம், ப்ரியங்கா- ரூ 1 லட்சம், ரக்‌ஷன்- ரூ 1 லட்சம், ஜாக்லின் – ரூ 1 லட்சம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!