உடல் எடையை குறைத்த ஜெயம் ரவி..!!!

ஜெயம் ரவி படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் அடுத்து கோமாளி என்ற படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் இயக்க, காஜல் அகர்வால் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும், இப்படத்திற்காக ஜெயம் ரவி தன் உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது பர்ஸ்ட் லுக்காக வெளிவந்துள்ளது, இதோ.

Sharing is caring!