உடல் எடையை, 10 கிலோ குறைத்த நமீதா

திருமணத்திற்கு பின், அகம்பாவம் என்ற படத்தில் நடிக்கிறார், நமீதா. இந்த படத்திற்காக உடல் எடையை, 10 கிலோ குறைத்து, ஸ்லிம் ஆகியிருக்கும், நமீதா, அரசியல்வாதிக்கு எதிராக போராடும் பெண் போராளியாக நடிக்கிறேன்.

அதனால், இதுவரை கவர்ச்சி நடிகை என்று என் மீது விழுந்திருந்த, இமேஜ் இந்த படத்திற்கு பின், புரட்சி நடிகையாக மாறிவிடும்… என்கிறார். கோடி வித்தையும் கூழுக்குத் தான்!

Sharing is caring!