உயர்ந்த மனிதனின் இந்தி மொழிப்பெயர்

தமிழ்வாணன் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். திருசெந்தூர் முருகன் நிறுவனம்  தயாரிக்கும் இந்த படம் தமிழ் மற்றும் இந்தி, ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.  தமிழில் ‘உயர்ந்த மனிதன்’ என பெயரிடப்பட்டுள்ள  இப்படத்திற்கு இந்தியில் ‘Tera Yaar Hoon Main’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!