உறியடி 2 படத்தின் உரிமை பாடல்

சூர்யாவின் 2டி தயாரிப்பில் உருவாகும் உறியடி-2 , திரைப்படத்தை விஜயகுமார் இயக்கி நடித்துள்ளார்.  கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே உறியடி-2  படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் உறியடி2 படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உறியடி-2 படம்  இந்த ஆண்டு மே 17ல் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் உறியடி 2 படத்தின் “உரிமை” பாடலுக்கான ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது.. அந்த வீடியோவில் உரிமை  பாடல் எடுத்த விதமும் , பாடலின் சில வரிகளும் இதில் இடம் பிடித்துள்ளன.

Sharing is caring!