உலகம் முழுவதும் விஸ்வாசம் நடத்திய வசூல் வேட்டை ரூ.185 கோடி

சென்னை:
உலகம் முழுவதும் விஸ்வாசம் படம் ரூ.185 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் விஸ்வாசம் உலகம் முழுவதும் எவ்வளவும் வசூல் செய்துள்ளது தெரியுங்களா?

தமிழகம்- ரூ.130 கோடி, கர்நாடகா- ரூ.10.5 கோடி, கேரளா- ரூ.2.9 கோடி, வெளிநாடுகள்- ரூ.42 கோடி. இதன் மூலம் உலகம் முழுவதும் விஸ்வாசம் ரூ.185 கோடி வரை வசூல் வந்துள்ளதாக தெரிகின்றது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!