உலக நாயகனின் 232 ஆவது படத்தின் பெயர் வெளியானது

உலக நாயகன் கமல் ஹாசன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் வௌியாகியது.

‘எவனென்று நினைத்தாய்’ என்ற படத்தில் கமல் ஹாசன் நடிக்கவிருப்பதாக ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இளைய தளபதியின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமல் ஹாசனை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமலின் நடிப்பில் தயாராகவுள்ள 232 ஆவது படமான எவனென்று நினைத்தாய் படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

Sharing is caring!