உள்ளாடை மட்டுமே அணிந்த அந்த புகைப்படங்கள்

சினிமா பிரபலங்கள் என்றாலே ஒரு பரபரப்பு ஏற்பட்டு விடுகிறது. அவர்களுக்கென்று எந்தவிதமான தனிப்பட்ட விஷயத்தையும் சிலர் விட்டுவைப்பதில்லை. கடந்த சில நாட்களாக நடிகை ஹன்சிகாவின் தனிப்பட்ட, அந்தரங்கமான சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

உள்ளாடை மட்டுமே அணிந்த அந்த புகைப்படங்கள் ஹன்சிகாவின் மொபைல் போனிலிருந்து வெளியாகியிருக்கலாம் என்று தெரிகிறது. அடிக்கடி இது மாதிரியான புகைப்படங்கள் வெளிவருவது வாடிக்கையாகிவிட்டது.

குறிப்பாக நடிகைகள் அவர்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களை அவர்களுடைய மொபைல் போனில் வைத்திருப்பதை தவிர்த்தால் இப்படிப்பட்ட புகைப்படங்கள் வெளியாவதில் வாய்ப்பில்லை. பலரும் மொபைல் போனில் அம்மாதிரியான புகைப்படங்களை எடுப்பதால்தான் எளிதில் அவற்றை சிலர் ‘ஹேக்’ செய்து வெளியிட்டு விடுகிறார்கள்.

இப்படி ஆசைப்பட்டு புகைப்படம் எடுப்பவர்கள் அதை மொபைல் போனில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்து, தனிப்பட்ட கேமராவில் புகைப்படம் எடுத்தால் கூட வெளிவர வாய்ப்பில்லை. மொத்தத்தில் அம்மாதிரியான புகைப்படங்களை எடுப்பதை தவிர்ப்பதே சிறந்தது.

Sharing is caring!