எங்கே எடுத்திருப்பார்கள் எனது போட்டோவை……நடிகை ராஷ்மிகா

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி ஹீரோயின்.

ஏப்ரல் 5 தனது 22 வயதில் அடி எடுத்து வைத்தார் ராஷ்மிக்கா. இதனை முன்னிட்டு பலரும் இவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்தை தெரிவித்தனர். அதில் சிலர் இவரின் சிறு வயது போட்டோக்களையும் ஷேர் செய்தனர்.

அந்த தொகுப்பை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார் ரஷ்மிகா.

தனது சிறுவயது படங்கள் எவ்வாறு கிடைத்தது என தெரியவில்லை, ஆனால் இது அனைத்தும் என் பிறந்தநாள் அன்று எடுத்த போட்டோஸ். எனக்கு பால்ய வயது நினைவை வர வைத்து விட்டீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!