எடை குறைந்து ஸ்லிம் ஆன அனுஷ்கா… ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

ஐதராபாத்:
அனுஷ்காவா இது… என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு உடல் எடை குறைத்துள்ளார்.

நடிகை அனுஷ்கா உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். பலரும் அவர் குண்டாக இருப்பதை கடுமையாக விமர்சித்ததால் அவர் சினிமாவில் நடிப்பதையே தவிர்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது சிகிச்சையின் மூலம் அவர் உடல் எடையை பெரிய அளவில் குறைத்துள்ளார்.

அவர் சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இது அனுஷ்கா தானா என கூறும் அளவுக்கு அவர் உடல் எடை குறைந்து ஸ்லிமாகியுள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!