எதை ஒழிக்க வந்தேன்… எதை ஒழிக்க வந்தேன்… கமல் சொல்றார்

சென்னை:
ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க வந்துள்ளேன்… வந்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு நாம் வந்திருப்பது பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புவதற்கு மட்டுமல்ல, ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிப்பதற்கும்தான். என்னை போலி என்று சொல்ல தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது எனத் தெரியவில்லை. இவ்வாறு அவர் சொல்லியிருக்கார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!