எனக்கும் அந்த நிலை ஏற்பட்டது… வரலட்சுமி ஓப்பன் டாக்

சென்னை:
என்னை சிறுவயதில் 5 பேர் சேர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார்கள் என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதுமே தற்சமயம் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருப்பது #metoo என்ற ஹாஸ்டேக்தான். இதற்கு முதலில் விதை போட்டவர்கள் இந்தி நடிகை தனுஸ்ரீயும், பாடகி சின்மயியும் தான்.

இவர்களை தொடர்ந்து தான் பல நடிகைகளையும் தாண்டி பல தரப்பட்ட பெண்களும் தைரியமாக தனக்கு நடந்த பாலியல் சீண்டல்களை கூறினர். இந்த வரிசையில் தற்சமயம் நடிகை வரலட்சுமியும் இணைந்துள்ளார்.

தன்னை சிறுவயதில் 5 பேர் சேர்ந்து பாலியல் துன்புறுதலுக்கு உள்ளாக்கினர்கள் என்று தனியார் டிவியில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் தைரியமாக கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!