எனது 18 மாத வாழ்க்கை

தென்னிந்தியத் திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு ‘பயோபிக்’ படம் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றது இல்லை என்று சொல்லுமளவிற்கு ‘மகாநதி’ படம் பலத்த வரவேற்பைப் பெற்றது.

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை சொன்ன ‘மகாநதி’ படத்தில் சாவித்ரி ஆக கீர்த்தி சுரேஷ் நடித்தார். அதற்கு முன்பு கீர்த்தி சுரேஷைப் பற்றியும், அவருடைய நடிப்பைப் பற்றியும் பல்வேறு விதமான விமர்சனங்கள் இருந்தன. அவருடைய நடிப்பை அதிகம் கிண்டலடித்து மீம்ஸ்கள் கூட பரபரப்பை ஏற்படுத்தின.

Sharing is caring!