என்ன ஸ்டைல் இது… பிக்பாஸ் வைஷ்ணவி கொடுத்த அதிர்ச்சி

சென்னை:
என்ன இது ஸ்டைல்… இப்படியா முடியை வெட்டுவது என்று பிக்பாஸ் வைஷ்ணவியை திட்டி வருகின்றனர் ரசிகர்கள்.

பிக்பாஸ் இரண்டாவது சீசன் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் வைஷ்ணவி. இவர் ஒரு சில வாரங்கள் இருந்து எலிமினேட் ஆனார்.
இவர் வீட்டில் இருக்கும் போது பல பிரச்னைகளில் ஈடுபட்டார்.

அவர் பிரச்னை செய்யவில்லை என்றாலும், யாஷிகா, ஐஸ்வர்யா பிரச்னைக்கு இழுத்தனர். பிக்பாஸிற்கு பிறகு இவரை பற்றி ரசிகர்களுக்கு பெரியளவில் தகவல் கிடைக்கவில்லை என்றாலும், இவர் அவ்வபோது டுவிட்டரில் தன் புகைப்படங்களை அப்லோட் செய்வார்.

அப்படி அவர் தன் புதிய ஹேர்ஸ்டைலை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த, அதை பார்த்த ரசிகர்கள் ஷாக் தான் ஆகிவிட்டார்கள். அந்தளவிற்கு அவரது ஹேர்ஸ்டைல் உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!