என் இதயம் உடைந்தது… அக்சராஹாசன் சோக டுவிட்

சென்னை:
என் இதயம் உடைந்துவிட்டது என்று கமலின் 2வது மகள் அக்சராஹாசன் டுவிட்டரில் சோகமாக பதிவிட்டுள்ளார். எதற்காக தெரியுங்களா?

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்சராஹாசன் அஜித்தின் விவேகம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் கைவசம் எந்த படங்களும் இல்லை.

இந்நிலையில் அவர் டுவிட்டரில் சோகமான ஒரு பதிவை போட்டுள்ளார். “என் இதயம் உடைந்துவிட்டது. என் குழந்தை பருவம் முடிந்துவிட்டது என நம்பமுடியவில்லை” என அதில் கூறியுள்ளார்.

ஹாலிவுட் படமான லோகன் பார்த்துவிட்டு தான் அவர் இப்படி பதிவிட்டுள்ளாராம். அந்த படத்தின் இறுதியில் உலகப்புகழ் பெற்ற சூப்பர்ஹீரோ கதாபாத்திரம் Wolverine இறப்பது போல காட்டப்பட்டிருக்கும். அதற்கு தான் அக்ஷரா ஹாசன் இப்படி பதிவிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!