என் ஓட்டு இவருக்குதான்… நடிகர் பிரபு தகவல்

சென்னை:
என் ஓட்டு இவருக்குதான்… இவருக்குதான் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். யாருக்கு தெரியுங்களா?

பிக்பாஸ் இரண்டாவது சீசன் பற்றிய பேச்சு தான் பல இடங்களிலும் உள்ளது. சினிமா துறையை சேர்ந்த பலரும் பிக்பாஸ் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாமி 2 இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த நடிகர் பிரபு மேடையிலேயே பிக்பாஸ் பற்றி பேசினார்.

”என் ஓட்டு ஷாரிக்குக்கு தான்” என அவர் கூறியுள்ளார். ஷாரிக் நடிகர் ரியாஸ் கானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!