என் கணவர் எப்படி இருக்கணும் தெரியுமா! சொன்னார் கீர்த்தி சுரேஷ்

சென்னை:
என் கணவர் யார் போல் இருக்க வேண்டும் தெரியுமா என்று ஓப்பன் டாக் விடுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. நடிகையர் திலகம் படம் இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. இவர் தற்போது மலையாள படமொன்றில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

அதில் அவரிடம் உங்களுக்கு எப்படிப்பட்ட கணவர் வேண்டும் என ஒரு சில நடிகர்கள் புகைப்படங்களை காட்டினர். அதற்கு கீர்த்தி ‘எனக்கு விஜய், விக்ரம் சார் இவர்களை போல் கணவர் வேண்டும்’ என்று தில்லாக கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!