எப்படி யோசிக்கிறாங்க… அஜித் ரசிகர்கள்… 2.24 ரன்னிங் டைமா?

சென்னை;
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க… யோசிக்கிறாங்க என்று அஜித் ரசிகர்கள் பற்றி கோலிவுட்வாசிகள் முணுமுணுக்கின்றனர். என்ன விஷயம் தெரியுங்களா!

அஜித் ரசிகர்கள் பொங்கல் பண்டிகையை அதிரடியாக கொண்டாட ஆயத்தமாகி கொண்டிருக்கிறார்கள். காரணம் அன்றுதான் அஜித்தின் விஸ்வாசம் படம் களத்தில் இறங்குகிறது.

தற்போது இப்படத்தின் சென்சார் போர்டு சர்டிபிக்கேட் வந்துவிட்டது. தணிக்கை துறை படத்திற்கு “U” கொடுத்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் வித்தியாசமாக யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். எப்படி என்கிறீர்களா?

சென்சார் தகவலை படக்குழு 2.24 மணிக்கு வெளியிட்டதால் ஒரு வேளை ரன்னிங் டைம் 2 மணி 24 நிமிடமாக இருக்குமோ என டுவிட் போட்டுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!